யார் ரசிகன்நு பேரு வச்சதுக்கு என்னை திட்டாதிங்க, எனக்கு வேற பேரு கிடைக்கலை ,
என்னை பற்றி என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்கு என்னை பத்தி ஒனும் தெரியாது ஊரு ஊரை சுத்துவேன் அங்க இருக்கற பொண்களை பார்த்து சந்தோச படுவேன் கோவிலுக்கு போவேன் அதே போல் நாத்திகமும் பேசுவேன் மொத்தத்தில் சுவையான குழப்பம் ( குழம்புன்னு கமெண்ட் அடிக்காதிங்க ) நு என் நண்பர்கள் என்னை சொல்லுவாங்க ,
இப்போ நான் ப்ளாக் வெளி இட்டதுனால் பெட்ரோல் விலை குறையும் விலைவாசி குறையும் லஞ்சம் மறைஉம்னு கைபுள்ளை தனமாய் நினைக்க கூடாது , ஒன்னும் பெருசாய் நடக்க போறது இல்லை,
எனக்கும் ஒரு ஆசை ப்ளாக் ஒன்னு வச்சு அதை படிகறவன்களை கொஞ்சம் கடுப்பு அடிக்கலமுனு ஒன்னும் தப்பு இல்லை தானே
ஒரு சுய விளக்கம் நான் குடுதுறேன் இனி நான் சொல்வது எல்லாம் வெறும் உளறல் உளறல் தான் அன்றி வேறு இல்லை
இனிமேல் நான் எழுதுவதற்கு நான் பொறுப்பு இல்லை இனி அடிகடி நாம் சந்திப்போம்
No comments:
Post a Comment